ரியாலிட்டி ஷோவில் சின்னத்திரையின் டாப் 5 பிரபலங்கள்.. முழு விவரம் இதோ
தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களைப் பொறுத்தவரையில் சன் டிவி சீரியல்களுக்கு தான் டிஆர்பியில் தொடர்ந்து முதலிடம் பிடித்த வருகிறது. இந்த நிலையில் சின்னத்திரையில் பிரபலமாக வலம் வரும் டாப் 5 சீரியல் நடிகைகள்...