சின்னத்திரைக்கு குட் பாய் சொன்ன பிரஜன்.. காரணம் இதுதான்? வைரலாகும் தகவல்
சின்னத்திரையில் தொகுப்பாளராக தனது பயணத்தை ஆரம்பித்த நடிகர் பிரஜன் சினிமாவில் ஆர்வம் கொண்டவர் என்பதால் ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்திருந்தார். ஆனால் அவருக்கு எந்த படங்களும் சரியான வெற்றியை தராததால் வருத்தமடைந்த நடிகர்...