24 மணி நேரத்தில் துணிவு படத்தின் டிரைலர் படைத்த சாதனை. வைரலாகும் அறிவிப்பு
எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். மேலும் சமுத்திரகனி, மஞ்சு வாரியர், சிபி சந்திரன், நடிகர் பிரேம், அமீர், பாவணி உட்பட எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள்...