ரோஜா சீரியலில் இருந்து விலகும் முக்கிய பிரபலம்.. வைரலாகும் பதிவால் அதிர்ச்சியில் ரசிகர்கள்
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக கூடிய பிரபலமான சீரியல் தான் “ரோஜா”. இந்த சீரியலில் நடிக்கும் ரோஜா ,அர்ஜுன் ஜோடிக்கு பெரிய அளவில் ரசிகர்கள் உள்ளனர். இந்த மெகா தொடர் ஆரம்பித்து பல வருடங்கள் ஆனாலும்...