சிம்பு நடிப்பில் வெளியாகப் போகும் மூன்று படங்களின் லிஸ்ட், எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
சிம்பு தொடர்ந்து மூன்று படங்களில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர் சிம்பு. இவரது நடிப்பில் இறுதியாக வெந்து தணிந்தது காடு, பத்து தல போன்ற படங்கள்...