கவர்ச்சி உடையில் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட சிருஷ்டி டாங்கே..
நடிகைகள் சிலர் தொடர்ச்சியாக கவர்ச்சி நிறைந்த புகைப்படங்களை எடுத்து இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் டார்லிங் படம் மூலம் மக்களுக்கு அறிமுகமானவர் சிருஷ்டி டாங்கே. இவர் இதனைத்தொடர்ந்து மேகா, எனக்குள்...