ரோகினியிடம் பல்பு வாங்கிய மனோஜ், ஊருக்கு வந்த பாட்டி,இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
ரவி பேச ஆரம்பிக்க அண்ணாமலை முடிவு ஒன்று எடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பொண்டாட்டி களிடம் சண்டை போட்டுவிட்டு...