கிண்டல் அடித்த விஜயா, பதிலடி கொடுத்த முத்து, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கார்த்தியிடம் கார் சாவியை ஒப்படைக்க மீனா கார் ஓட்டும் போது எந்த கெட்ட பழக்கமும்...