ஸ்ருதி எடுத்த முடிவு, கண் கலங்கிய சீதா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் மற்றும் அவரது நண்பர் இருவரும் சாப்பிட போகலாம் என்று முடிவெடுக்க அந்த நேரம்...