நடிப்பில் சாதிக்க உங்களுக்கு எதுவும் மிச்சம் இருப்பதாக தெரியவில்லை: கமல்ஹாசன் குறித்து பேசிய சிவகுமார்
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான கமல்ஹாசன் பல படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இவர் நாளை தனது 69-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரின் பிறந்தநாளை ரசிகர்கள்...