வடிவேலு நடிக்கும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் நடிக்கும் சிவாங்கி.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்
தமிழ் சினிமாவில் மாபெரும் காமெடி நட்சத்திரமான இருக்கும் வைகைப்புயல் வடிவேலு நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழ் சினிமாவில் ரீ எண்ட்ரி ஆகியுள்ள படம்தான் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’. இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது....