பிக் பாஸ் போட்டியாளராக களமிறங்க போகும் ஜீ தமிழ் பிரபலம். வைரலாகும் தகவல்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை ஆறு சீசன் முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் ஏழாவது சீசன் தொடங்கப்பட உள்ளது. இதில் போட்டியாளராக யார் யார் பங்கேற்க...