தோனியின் நாவல் புத்தகத்தை வெளியிட்ட ரஜினி.. வைரலாகும் தகவல்
தோனியின் ‘அதர்வா: தி ஒரிஜின்’ என்ற கிராபிக்ஸ் நாவல் புத்தகத்தை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். இந்திய அணியின் நட்சத்திர முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி, இந்திய அணிக்கு டி20, ஒருநாள் உலகக் கோப்பை உள்ளிட்ட...