சீரியலில் இருந்து வெளியேறுகிறாரா ரேஷ்மா? வைரலாகும் ஷாக் வீடியோ
தமிழ் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் பிஸியாக கவனம் செலுத்தி வருகிறார் ரேஷ்மா. வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் இந்த படத்தின் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்த இவர் தற்போது விஜய் டிவியில் பாக்கியலட்சுமி...