அடுத்த படத்தில் இணையும் சீதாராமம் படக்குழு கூட்டணி.. வேற லெவல் சூப்பர் ஹிட் தகவல்
மலையாள சூப்பர் ஸ்டார் ஆன மம்மூட்டி அவர்களின் மகன் தான் துல்கர் சல்மான். பிரபல மலையாள நடிகர் ஆன இவர் இயக்குனர் ஹனு ராகவாபுடி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான “சீதா ராமம்” என்னும் திரைப்படத்தில்...