பாக்யா சொன்ன வார்த்தை, ஜெனி எடுத்த முடிவு,இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் பழனிச்சாமி வீட்டுக்கு வந்த பாக்கியா உங்களுக்கு புடிச்ச எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு, இறால் தொக்கையும் கொண்டு வந்திருக்கேன் என்று கொடுக்க வாசனையே...