ரீல் ஜோடியில் இருந்து ரியல் ஜோடிக்கு மாறும் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலங்கள். யார் தெரியுமா?
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் சீரியல் நடித்து வரும் ஒவ்வொருவருக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. ஐஸ்வர்யா என்ற...