முடிவுக்கு வந்த பாரதி கண்ணம்மா 2 சீரியல்.!! பரீனா எடுத்த முடிவு.??
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. முதல் சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாக தொடங்கி இறுதி கட்டத்தில் சலிப்பை உண்டாக்கி முடிவுக்கு வந்ததை தொடர்ந்து மக்களின் விருப்பம் இல்லாமல்...