ரோஜா சீரியல் குறித்து லேட்டஸ்ட் தகவல் கொடுத்த சீரியல் நடிகர் சிப்பு சூரியன்
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ரோஜா. ஆரம்பத்தில் மதிய வேளையில் ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் ரசிகர்களின் மிகப்பெரிய வரவேற்பு காரணமாக இரவு 9 மணிக்கு மாற்றப்பட்டது. கிட்டத்தட்ட...