எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் கதாபாத்திரம் கிடையாதா? இயக்குனர் கொடுத்த டுவிஸ்ட்
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் ஆதி குணசேகரனாக நடித்து வந்த மாரிமுத்து மாரடைப்பு காரணமாக மரணமடைந்த சம்பவம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. யார்...