கோபியை திட்டிய ஈஸ்வரி, வருத்தத்தில் எழில், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபி மீண்டும் பாக்கியா வீட்டு வாசலில் வந்து நிற்க ராமமூர்த்தி அங்கேயே நில்லுடா உள்ள வராத...