மலர் சீரியலில் பிரீத்தி ஷர்மாவிற்கு பதிலாக நடிக்கப்போவது இவர்தான், வைரலாகும் தகவல்
தமிழ் சின்னத்திரையில் சீரியல்களுக்கு பெயர் போன மிகப் பெரிய தொலைக்காட்சி சேனல்கள் என்றால் அது சன் டிவி தான். காலை முதல் மாலை வரை என எக்கச்சக்கமான சீரியல் இந்த தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகி...