பிளாக் டிரஸ்ஸில் லேட்டஸ்ட் போட்டோ ஷூட். இணையத்தை கலக்கும் பிக் பாஸ் ஷிவின்
தமிழ் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனலாக விளங்கும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர் சீவின் கணேசன். மாடலிங் துறையை சார்ந்த இவர் திருநங்கையாக பிக்...