சுசித்ராவின் பேச்சிற்கு மறைமுகமாக பதிலடி கொடுத்த திரிஷா,வைரலாகும் பதிவு
தமிழ் சினிமாவின் பின்னணி பாடகியாக வலம் வருபவர் சுசித்ரா. அடிக்கடி சமூக வளையத்தில் எதையாவது பேசி சர்ச்சையை ஏற்படுத்தி வரும் இவர் சமீபத்தில் விஜய் திரிஷா குறித்து பேசிய விஷயங்கள் பெரும் சர்ச்சை ஆனது....