பேருந்தில் நடந்த ஷுட்டிங். பாண்டியன் ஸ்டோர் சுஜிதாவின் புதிய சீரியல் அப்டேட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர் சீரியலின் முதல் பாகத்தில் தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சுஜிதா. தற்போதைய தெலுங்கு சீரியல்களில் கவனம் செலுத்தி வரும் இவர்...