கேப்டன் மில்லர் படத்தில் நடிக்கிறாரா பிரபல இயக்குனர்.?? வைரலாகும் பதிவு
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நட்சத்திரமாக விளங்கி வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் அண்மையில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நேரடியாக வெளியான வாத்தி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும்...