நடிகை சுனைனாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம், வைரலாகும் ஃபோட்டோ
தமிழ் சினிமாவின் காதலின் விழுந்தேன் படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பிறகு பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சுனைனா. தற்போது பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வரும்...