ரசிகர்களை ஏமாற்றாத சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.!! பிரபலம் வெளியிட்ட தகவல்
தமிழ் திரை உலகில் என்றும் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்பொழுது நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ஜெயிலர் திரைப்படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். இந்நிலையில் இவரது நடிப்பில் பெரிய...