அஜித்தின் அறுவை சிகிச்சை குறித்து விளக்கம் கொடுத்த மேனேஜர் சுரேஷ் சந்திரா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற திரைப்படம் துணிவு. இந்த படத்தைத் தொடர்ந்து அஜித் தற்போது மகிழ்...