கிளாமர் காட்டாமல் தமிழ் சினிமாவில் மாஸ் காட்டிய ஹீரோயின்கள்..!முழு விவரம் இதோ
பொதுவாக சினிமா என்றால் நாயகி ஆக நடிப்பவர்கள் கொஞ்சமாவது கிளாமர் காட்ட வேண்டும் என்ற போக்கு அனைவரும் மத்தியில் இருந்து வருகிறது. ஆனால் இதையெல்லாம் உடைத்து கிளாமரை காட்டாமலும் சில நடிகைகள் தமிழ் சினிமாவில்...