சூது கவ்வும் 2 படத்தின் மோஷன் போஸ்டர் இணையத்தில் வைரல்
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக திகழ்பவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டில் வெளியான சூது கவ்வும் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றி...