சூது கவ்வும் 2வை தொடர்ந்து தமிழில் அடுத்தடுத்து உருவாகவுள்ள ஹிட் படங்களின் இரண்டாம் பாகங்கள்..
நடிகர் விஜய் சேதுபதி தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர், இவர் தற்போது மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்துள்ளார். கடந்த 2013 இவர் நடிப்பில் வெளியாகி ஹிட்டான திரைப்படம் சூது...