சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வைரல்
விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புடன் ஒலிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்கள் பலர் தற்போது வெள்ளி திரையில் பின்னணி பாடகர்களாக பல பாடல்கள்...