சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – ஃபகத் ஃபாசில் மீண்டும் தொடர்கிறது! ‘ஜெயிலர் 2’ அப்டேட்ஸ்!
ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட “ஜெயிலர்” திரைப்படத்தின் இமாலய வெற்றியைத் தொடர்ந்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் கூட்டணி மீண்டும் ஒருமுறை திரையில் அதிரடி காட்ட தயாராகி விட்டது. சமீபத்தில்...