இணையத்தில் வைரலாகும் ராஜலட்சுமி செந்தில் கணேஷின் திருமண புகைப்படம்
விஜய் டிவியில் ஒளிபரப்பான “சூப்பர் சிங்கர்” நிகழ்ச்சியில் தம்பதிகளாக பங்கேற்று பிரபலமானவர்கள் தான் “செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி” தம்பதியினர். இவர்கள் இருவருமே தொழில்முறை நாட்டுப்புற பாடக கலைஞர்கள். தம்பதியினர் இருவரும் சேர்ந்து நிறைய...