சந்தியாவை கிண்டல் அடிக்கும் அப்துல்.. கண் கலங்கி அழுவும் சிவகாமி.. இன்றைய ராஜா ராணி 2 எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் சரவணன் செந்தில் ஏன் இப்படி பண்றான் என ரூமில் யோசித்துக் கொண்டிருக்க மறுநாள் காலையில் சந்தியா...