அலங்கு பட நடிகர் குணாநிதியுடன் கூட்டணி.. விருது விழாவில் அறிவித்த தயாரிப்பாளர் சி.வி குமார்..!
அலங்கு பட நடிகர் குணாநிதிக்கு சுகாதார பராமரிப்பு விருது வழங்கியுள்ளார் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் சி.வி குமார். கடந்த ஆண்டு ஆக்சன் மற்றும் திரில்லர் திரைப்படமாக வெளியானது அலங்கு. இந்தப் படத்தை எஸ்.பி சக்திவேல்...