ஷபானா வெளியிட்ட ரீல்ஸ் வீடியோவிற்கு கியூட் கமெண்ட் போட்ட ஆரியன்
தமிழ் சின்னத்திரை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செம்பருத்தி என்ற சீரியல் மூலம் அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர் ஷபானா. இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் மனைவி என்ற சீரியலில் நாயகியாக...