செரிமான பிரச்சனையா? அப்போ கண்டிப்பாக இந்த நான்கு பழங்கள் சாப்பிடுங்க.
பொதுவாகவே குளிர்காலங்களில் நம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவே கிடைக்கும். அப்படி இருக்கும் போது நம் உடலுக்கு வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட்டு வந்தால் சிறந்தது. முதலாவதாக சாப்பிட...