சிந்தாமணி ஆட்களை அலறவிட்ட ஸ்ருதி, முத்துவிற்கு கிடைத்த பணம், இன்றைய சிறகடிக்க ஆசையை எபிசோட்.!!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து சிந்தாமணியின் வீட்டிற்கு இன்கம்டேக்ஸ் ஆபீஸ்களாக சென்று பணத்தை எடுத்து வர வேண்டும் என்பதை...