எழில் எடுத்த முடிவு. கடைசியில் காத்திருந்து ஷாக். இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் ஜெனி செழியன் இடம் வீடு விஷயமாக பேச அவன் நான் எல்லா பணத்தையும் தூக்கி அப்பா கிட்ட கொடுக்கறதுக்கு...