செவ்வந்தி சீரியல் நடிகை அர்ச்சனாவுக்கு நடந்து முடிந்த திருமணம்.குவியும் வாழ்த்து
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான அபியும் நானும் என்ற சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ரம்யா கவுடா. இந்த சீரியலை தொடர்ந்து இதே சன் டிவியில் மதிய வேளையில் ஒளிபரப்பான செவ்வந்தி...