சினிமாவில் இருந்து விடைபெறப் போகும் உதயநிதி நடித்த ஐந்து திரைப்படங்கள்
தமிழ் சினிமாவில் விநியோகிஸ்தராக பயணத்தை தொடங்கி பிறகு தயாரிப்பாளர் நடிகர் என வளர்ந்தவர் உதயநிதி ஸ்டாலின். ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான இவர் தொடர்ந்து பல படங்களில்...