ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் வெளியிட்ட எதிர் நீச்சல் டீம்,ரசிகர்கள் குழப்பம்
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். மாரிமுத்து ஆதி குணசேகரனாக நடிக்க பலர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்து வந்த இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை...