அட்லி பிறந்தநாளில் கலந்து கொண்ட விஜய் ஷாருக்கான்.. வைரலாகும் ஃபோட்டோ
தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக திகழ்பவர் தான் அட்லி. இவர் தற்பொழுது பாலிவுட்டில் முதல்முறையாக “ஜவான்” என்னும் திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இப்படத்தில் இரட்டை வேடங்களில் நடிகர் ஷாருகான் நடிக்க அவருக்கு ஜோடியாக...