வீட்டிற்கு சென்ற ரசிகர். நெகிழ்ச்சியில் விக்ரம் போட்ட பதிவு
கோலிவுட் திரை உலகில் மாபெரும் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விக்ரம். சியான் விக்ரம் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் இவர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் திரைப்படத்தில் நடித்து...