குணசேகரன் சொன்ன வார்த்தை, அதிர்ச்சியில் குடும்பத்தினர், இன்றைய எதிர்நீச்சல் எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் நந்தினி...