பணம் மோசடி செய்ததாக பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தொடர்ந்த வழக்கு.. பிரபல நடிகை கொடுத்த பதில்
கருட வேகா சினிமாவை தயாரித்த ஜோஸ்டார் சினிமா தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் காவல் நிலையத்தில் ஜீவிதா மீது பணமோசடி புகார் ஒன்றை அளித்தார். இதற்கு ஜீவிதா விளக்கம் அளித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி...