இவ்வளவு ரொமாண்டிக் காட்சிகள் தேவையா?இதயம் சீரியலை விமர்சிக்கும் ரசிகர்கள்
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று இதயம். திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் ஹீரோவாக ரிச்சர்ட்...