ஜெஸ்ஸி மற்றும் அர்ச்சனா இடையே ஏற்பட்ட மோதல். செந்தில் செய்த வேலை. இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஜெசி கடைக்கு போகும் அர்ச்சனா என் கடைக்கு வந்த கஷ்டம் அவரோட மனசு...